Custom Search

கஞ்சிபாய்

கஞ்சிபாய் வேலைஇல்லாமல் கஸ்டபட்டு ஒரு சாகசம் செய்யிற கம்பனில வேலை எடுத்தார்,
அவரிண்ட வேலை, பாதாள கிணத்துக்குள்ள மோட்டசைக்கிள் ஓடுறது...

பலநாள் ஓடினதால அவருக்கு அது மிக பளக்கம் ஆகிடுது....

ஒருநாள் ஒரு பத்திரிகையாளர் கஞ்சிபாயை Interview பண்ண வந்தார்....

கஞ்சிபாயுக்கு மிகுந்த சந்தோசம்... தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள நினைத்தார்.....

interview பண்ண வந்தவருடன் கதைத்தார் நம்ம கஞ்சி..

INT: வணக்கம்
கஞ்சி : வணக்கம்

INT:உங்களுக்கு இந்த கலை எப்படி வந்தது?
கஞ்சி :எங்கட பரம்பரையே இந்த தொளிள்தான் (பெருமைக்காக)

சில கேள்விகளின் பின்,,,,

INT:உங்கட தாத்தா எப்படி இறந்தார்?
கஞ்சி :அவரா... இப்படி மோட்டார் சைக்கிள்சாகசம் செய்யும்போது.. விபத்தில செத்திட்டார்

INT:உங்கட அப்பா?
கஞ்சி :அவரும் சாகசம் செய்துகொண்டே செத்திட்டார்,

INT:எல்லாரும் சாகசம் செய்யேகயே செத்தவங்கள் எண்டு சொல்லுறிங்களே, உங்களுக்கு இந்த சாகசம் செய்ய பயமா இல்லயா??
கஞ்சி :பதில்சொல்ல முன்னை நான் உங்கள சில கேள்வி கேக்கவா??

INT:ஓம்

கஞ்சி :உங்கட தாத்தா எப்படி இறந்தார்?
INT:அவரா, அவர் Normal ஆ படுத்திருக்கும் போது செத்திட்டார்,

கஞ்சி :உங்கட அப்பா?
INT:அவரும் படுக்கேலயே செத்திட்டார்...

கஞ்சி :எல்லாரும் படுக்கேக்க செத்தவெங்கள் எண்டுறியலே... உங்களுக்கு படுக்க பயமா இல்லயா??

INT:O(

கஞ்சிபாயா கொக்கா!!!!!

2 comments:

நல்ல டமாஸ் !

Super Comedy....
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள்
வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
நம்ம பக்கமும் வாங்க..

விடுப்பு செய்திகள்

Ihr Browser unterstützt Inlineframes nicht oder zeigt sie in der derzeitigen Konfiguration nicht an.