Custom Search

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை

இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.

கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.

கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.

இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.

இது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.

இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .

வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.

பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ பாருங்கள்.

2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.

3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.

கூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

நெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.

ஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.

இதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.

இந்தியாவில் இது எந்த அளவுக்கு எடுபடும்? இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும் தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம் உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின் பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.

இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.

கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப் புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்று நோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.

இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதாவது, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் உடற்பயிற்சி அமைய வேண்டும்.

விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் அரை மணி நேரம் ஈடுபடலாம்.

எதுவாக இருந்தாலும் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பின்னர் விட்டுவிடுவதில் பயனில்லை. தொடர்ந்து செய்வதால் பலனுள்ளது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

7550 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இராட்சத 'எருது' மண்டையோடு கண்டுபிடிப்பு!

7500 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத 'எருது'னுடைய மண்டையோடும் பாக எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சாதாரன மனிதனின் உயரத்தை விட (6 அடிக்கு மேல்) பெரிதாக தோற்றமளிக்கும் எருது வகையை சேர்ந்த இவ்விலங்குகள், பிரித்தானியா, மற்றும் சுற்றுப்புற சூழலில் 7500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர்
அழிந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதி திருத்தும் இயந்திர ஓட்டுனராக கடமைபுரியும் ரதபோர்ட் என்பவர், பிரித்தானியாவின் நோர்த் அம்பர்லேண்ட் பிரதேசத்தின் ஆற்றங்கரையோரமாக மண்ணை தோண்டிக்கொண்டிருக்கும் போது, கற்குழிகளில் இருந்து இம் மண்டையோட்டினையும் ஏனனய எலும்புகளையும் கண்டுபிடித்ததுடன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.

இவ் எலும்புக்கூடுகள் நல்ல நிலைமையில், இவ்வளவு நாள் இருந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக புருடோவினை மையமாக கொண்டியங்கும், சுற்றுப்புற சூழல் ஆராய்சி நிலையத்தின், இயக்குனர் ரியான் மோலி தெரிவித்துள்ளார்.

'ஔரோச்' என இவ்விலங்குகள் அழைக்கப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் ரேடியோ காபன் வெளிப்பாடுகளினை ஆராய்ந்ததன் மூலம் 5670-5520 BC காலப்பகுதியில் இவை வாழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்விலங்குகள் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களினால் இரவு நேர உணவுக்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்சமயம், நியூகாஸ்ட்டில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நூதனசாலைக்கு இவ் ஔரோச்களின் மண்டயோடுகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

ஏற்கனவே பிரித்தானியாவின் நோர்த் அம்பேர்லேண்ட் பிரதேசத்தில் இரு இராட்சத சிவப்பு நிறக்கரடிகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையினால், ஔரோச்களின் புதிய கண்டுபிடிப்புக்கள், அக்காலத்தில் பூமியில் வாழ்ந்த இராட்சத விலங்குகள் பற்றிய ஆய்வில் புதிய திருப்பத்தினை கொண்டு வந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Google
lankasri.comMicrosoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது. அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.

இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.

இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம். எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்

இந்த நாய்குட்டி ஐலவ்யூ சொல்லுது..



நண்பர்களே நான் கீளே குறிப்பிடும் இணையத்துக்கு சென்று உங்களுக்கு தேவயான் போன் ஐ தெரிவு செய்து Rigester பண்ணவும், உங்களுக்கு ஒரு refferal இலக்கம் தருவார்கள், அதைவைத்து poins ஐ சேர்க்க வேண்டும்... ஒவ்வோரு Model போனுக்கும் ஒவ்வேரு poins உள்ளது.. அதை அடைந்துவிட்டால் போன் உங்களை நாடி வரும்....


இங்கே சொடுக்கவும் http://www.xpango.com?ref=91812493

மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன்
lankasri.comrobot மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன் "ரோபாட்"உருவாக்கப்படுவது உறுதியாகி விட்டது! ஆண், பெண் "ரோபாட்"உருவாக்குவது சுலபமாகி விடும் மணமக்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது; பெண் ரோபாட்டை திருமணம் செய்து கொள்ளலாம். அதுக்கு கூட ரோபாட் தயார் தான்.

அதற்கேற்ப உணர்ச்சிப்பூர்வமான குணங்கள் அதனிடம் இருக்கும்.-என்ன
தலை சுத்துதா... பிரிட்டன் விஞ்ஞானி டேவிட் லெவி என்பவர் தான் இப்படி சொல்லியிருக்கிறார். கலிகாலம் முத்திப்போச்சு...ன்னு பெரியவர்கள் சொல்லி வருகின்றரே... அது உண்மை தான் போலிருக்கிறதே...' என்று நினைக்கிறீர்களா... சரி தான் போலும்! வீட்டில், ஆபீசில், தொழிற்சாலையில் வேலைகளை செய்ய ரோபாட்' பயன்படுத்தப்படுகிறது. பல துறைகளிலும் மனிதர்களுக்கு ஈடாக வேலை செய்யும் திறன் படைத்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துடன் கூடிய `ரோபாட்'களை ஜப்பான், அமெரிக்கா உட்பட சில நாட்டு
விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மனிதர்களை போல ரோபாட்'டையும் உணர்வுபூர்வமானதாக உருவாக்க முடியும்; அதனால், கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.

இப்போது, மனிதர்களை போலவே, அதற்கும் முக்கிய உறுப்புகளை
உருவாக்கி, அவற்றை செயல் பட வைக்க முடியும்; அவற்றால் `செக்ஸ்' வைக்கவும் முடியும் என்று அதிர்ச்சி தரத்தக்க ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் டேவிட் லெவி. கடந்த பல ஆண்டாக ஆராய்ச்சிகளை செய்து வரும் இவர், robot_almost_human_sfwஉணர்வுபூர்வ ரோபாட்' உருவாக்குவது பற்றி கூறுகையில், `ஒரு மனிதனின்
வாழ்க்கையில் செக்ஸ் முக்கிய பங்காற்றுகிறது. செக்ஸ் விஷயத்தில் ஒருவர் முழு திருப்தி கொண்டிருந்தால், அவரால் எதையும் சாதிக்க முடியும்; நீண்ட நாள் வாழ முடியும். "இப்போது கிடைக்கும் செக்ஸ்" பொம்மைகள், வெறும் சாதனம் தான்.

ஆனால், விருப்பு வெறுப் பின்றி மனிதனை போலவே செக்ஸ் தரும்
`ரோபாட்' டை உருவாக்கும் காலம் வெகுதுாரத்தில் இல்லை என்று கூறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த லெவி, பிரபல செஸ் விளையாட்டு சேம்பியன்; அவருக்கு `ரோபாட்'டில் அதிக ஈடுபாடு. ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கும் `ரோபாட்'களை பார்த்து, அவருக்கு இதில் கவனம் திரும்பியது. பல வகை `ரோபாட்'களை உருவாக்கிய இவர் பார்வை, மனிதனை போலவே, `புசுபுசு' தோல் கொண்டதும், உணர்வுபூர்வமான `ரோபாட்'டை உருவாக்க சபதம் எடுத்தார். இவரது
இந்த ஆராய்ச்சி இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால், அதற்கான வழிவகைகளில் வெற்றி கண்டு வருகிறார்.

`எனது ஆராய்ச்சி ஒரு தூண்டுகோல் தான். இது
உலகில் விரைவில் வரத்தான் போகிறது' என்று கூறியுள்ளார்

புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெற்ற நபர்
lankasri.comபார்வையிழந்த நபரொருவருக்கு அவரது முரசினூடாக மேற்கொண்ட புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெறச் செய்து பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மார்ட்டின் ஜோன்ஸ் (42 வயது) என்ற இந்த நபர், 12 வருடங்களுக்கு முன் உலோகப் பட்டறையொன்றில் பணியாற்றுகையில் உருகிய அலுமினியத்தைக் கொண்ட குழாயொன்று வெடித்துச் சிதறியதில் பார்வையை முற்றுமுழுதாக இழந்தார்.

இந் நிலையில், அவரைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட பெண்ணான கில்லை (50 வயது) நான்கு வருடங்களுக்கு முன்னர் மணந்தார்.

விபத்து நடைபெற்ற போது 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலிருந்த திரவ அலுமினியம் வெடித்துச் சிதறியதில் அவருக்குப் பாரிய எரிகாயங்கள் ஏற்பட்டன. 23 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவரது இடது கண் முற்றாக அகற்றப்பட்டது. அவரது வலது கண் அகற்றப்படாத போதும் அது பார்வைப்புல ஆற்றலை இழந்திருந்தது.

இந் நிலையில் மருத்துவர்கள் மார்ட்டினின் பற்களில் ஒன்றை அகற்றி, முரசினூடாக சிறிய துளை இட்டு விசேட பார்வை வில்லைகளை அவரது வலது கண்ணில் பொருத்தி அவருக்கு அக் கண்ணிலான பார்வைப் புலத்தை மீளக் கிடைக்கச் செய்துள்ளனர். அத்துடன் அவரது அகற்றப்பட்ட பல்லும் வெற்றிகரமாக மீளவும் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது.

இது தொடர்பில் மார்ட்டின் விபரிக்கையில்,

"நான் குருடாக இருந்தபோதே எனது மனைவியைச் சந்தித்தேன். அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பதே எனது தீவிர ஆவலாக இருந்தது. மருத்துவர்கள் கண் கட்டை அவிழ்த்ததும் எதிரே நின்ற அவரை (மனைவியை) பார்க்க முடிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. கில் மிகவும் அழகாக இருக்கிறார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி உணர்வை விபரிக்க வார்த்தைகளில்லை" என்று கூறினார்

சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகவும் பிரகாசமான கோள்
lankasri.comஎமது சூரிய மண்டலத்துக்கு வெளியே அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்புச் செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.

"கிளியஸ் 581' நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைக்காட்டி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம்
lankasri.comகூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .

புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .

கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம்

அழிக்க முடியாமல் இருக்கும் File களை அழிப்பதற்கு ஒரு மென்பொருள்(softare)-Unlocker

பலமுறை நாம் ஏதேனும் பைல்களை(Files) அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–
இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
பைலைப்(File) பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம்(Program) அல்லது இன்னொரு User இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க்(Disk) முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.
Source அல்லது Destination File ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.
இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.
இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.
கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.
அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.
உடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்


(வீடியோ) நெவர் லண்டில் மைக்கல் ஜக்ஸனின்
ஆவி?
எச்சரிக்கை! பயப்படுபவர்கள்
பார்க்க தவிர்க்கப்பட்டுள்ளது








கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்
lankasri.comகோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பகிரும் தளங்கள் மூலம் இணையத்தில் ஏற்றி அவற்றை பகிர விருப்பமில்லை.

உங்கள் முக்கிய கோப்புகளை இல்ல கணினியில் (Home PC) வைத்து உள்ளீர்கள். இல்லத்தில் உள்ள கணினியின் கோப்புகளை உங்கள் அலுவலகத்தில் இருந்து அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒரு இணைய தளம் உருவாக்கி அதனை HTML கோப்புகளாக உங்கள் கணினியில் வைத்து உள்ளீர்கள். அவற்றை இணையத்தில் ஏற்றி இணையதளமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனில் Web Hosting சேவை காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். அல்லது இலவச சேவைகளை தேடி அலைய வேண்டி வரலாம்.

இது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இணைய உலாவிகளில் சிறப்பிடம் பிடித்த ஒபேரா (Opera) இதற்கான வசதியை Unite என்ற பெயரில் வழங்குகிறது. இத்தனை உபயோகிக்க ஆழ்ந்த இணையம் சார்ந்த அறிவு தேவை இல்லை.


இதனை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ
lankasri.comதனிப்பட்ட உபயோகங்கள், வர்த்தக தேவைகள் என்று கணினியை உபயோகிக்கும் போது அதன் பாதுகாப்பு முக்கியமாகிறது. வைரஸ், டிரோஜன், ஸ்பைவேர் என்று கணினியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. இயங்குதளங்களுக்கு (Operating System) இருக்கும் தேவைகளை போலவே ஆண்டிவைரஸ் மென்பொருள்களுக்கும் நல்ல தேவை உள்ளது. Symantec, Kaspersky, McAfee என்று பல நிறுவனங்களும் இத்துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.மைக்ரோசாப்ட்டும் வணிக ரீதியில் Windows Live Onecare எனும் ஆண்டிவைரஸ் மென்பொருளை விற்று வருகிறது.

விரைவில் விண்டோஸ் கணினிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் பொறுத்து புதிய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து உள்ளது. அதற்கு மொர்ரோ (Morro) என்று பெயரிட்டு உள்ளது.

தற்போது விற்று வரும் Windows Live Onecare விற்பனையை நிறுத்த முடிவு செய்து உள்ளார்கள். புதிய மொர்ரோ ஆண்டிவைரஸ் விண்டோஸ் எக்ஸ்பி , விஸ்டா, விண்டோஸ் 7 போன்றவற்றில் இயங்கும்படி உருவாக்கப்பட்டு உள்ளது. வைரஸ், டிரோஜன், ரூட்கிட், ஸ்பைவேர் உள்ளிட்ட அனைத்து வில்லங்க மென்பொருள்களை நீக்கும் வண்ணம் இது இருக்கும் என்கிறார்கள். இதன் பீட்டா பதிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

தற்போது ஆண்டிவைரஸ் மென்பொருள்களை விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், அதனை இலவசமாக அளித்தால் தன் நிறுவனத்தின் இயங்குதளங்கள் (OS) விற்பனையை கூட்டலாம் என்று மைக்ரோசாப்ட் கணக்கு போடுகிறது. அது நடக்கலாம். எப்படியோ பயனர்களுக்கு நல்ல இலவச ஆண்டிவைரஸ் கிடைத்தால் மகிழ்ச்சிதான்

மனதில் நினைத்தாலே நகரும் 'வீல் சேர்!'
lankasri.comஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இந்த நாற்காலி முன்னால் செல்ல வேண்டும், வலது புறம் திரும்ப வேண்டும் என மனதில் நினைத்தால் போதும், அப்படியே நாற்காலி நகரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?நம்பித் தான் ஆகவேண்டும்; படிங்க மேலே... ஒருவர் தனது கை கால்களை அசைக்காமல், மனதில் நினைத்தாலே நகரும் வகையிலான சக்கர நாற்காலியை ஜப்பான் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, டொயாட்டோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகித்து அதற்கேற்ப இந்த சக்கர நாற்காலி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என டொயாட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, டொயாட்டோ மோட்டார் நிறுவனம் கூறியதாவது:

மின்னணு தொழிலநுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்த சிறப்பு சக்கர நாற்காலிக்கு தானியங்கி சக்தி உண்டு. அதில், அமர்ந்திருப்பவரின் மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகித்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள தொப்பி ஒன்றை அவர் தலையில் அணிந்துகொள்ள வேண்டும்.மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகிக்கும் தொப்பியிடம் கிடைக்கும் மின் ஆற்றல் மூலம் சக்கர நாற்காலி இயங்கும். சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர், கை கால்களை அசைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கு போக வேண்டும் எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்று நினைத்தாலே போதும்; சக்கர நாற்காலி தானாக நகரும் என்றனர்.

தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்
lankasri.comநோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

அளவான உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். கேன்சர் நோய் ஏற்படாது என்று கூறப்பட்டது. தினமும் சாப்பிடும் போது மது அருந்தினால், குறிப்பாக ஒயின் குடித்தால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம் என தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள், ஆலில் எண்ணையையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வை லண்டனில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் நடத்தியது. 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற
lankasri.comகணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும். இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது. MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.

AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.

மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.

கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்
lankasri.comகூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.

கூகிள் குரோம் தமிழில் தரவிறக்கம் செய்ய முதலில் கூகிள் குரோம் இணைய பக்கத்திற்கு சென்று கீழே காண்பிக்கப்பட்டுள்ள் படத்தை போல் தமிழ் மொழியை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

lankasri.com

கூகிள் குரோமின் அம்சங்கள்

Google Chrome என்பது, வலையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக அணுகுவதற்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் உலாவியாகும் மேலும் தமிழில் படிக்க .

கூகிள் குரோம் உலாவியை கட்டமைத்தற்கான காரணத்தைப் பற்றி:

Google இல் பெரும்பாலான நேரம் உலாவியிலேயே நாங்கள் செலவிடுகிறோம். தேடுவது, அரட்டையடிப்பது, மின்னஞ்சலனுப்புவது மற்றும் ஒருங்கிணைவது ஆகிய அனைத்தையும் ஓர் உலாவியில் செய்கிறோம். உங்கள் எல்லோரையும் போலவே, எங்கள் ஓய்வு நேரத்தில் ஷாப்பிங், வங்கிப் பணிகள், செய்திகள் படிப்பது மற்றும் நண்பர்களிடம் பேசுவது போன்றவற்றைச் செய்கிறோம் – இவை அனைத்தும் ஓர் உலாவியைப் பயன்படுத்தியே செய்கிறோம். மக்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மேலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வலை உருவான போது கற்பனை செய்தும் பார்க்காத விஷயங்களை இப்போது செய்கிறார்கள்.

வலை டெவலப்பர்களுக்கான தகவல்

இணையப் பயனர்களுக்கு இன்றைய நிலையில் Firefox, Safari, Opera, இப்போது Google Chrome உட்பட, பலவகையான வலை உலாவிகளைத் தேர்வுசெய்யும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் வலைப்பக்கங்கள் ஒவ்வொரு உலாவியிலும் வெவ்வேறு விதமாக தோற்றமளிக்கின்றன மற்றும் செயல்புரிகின்றன. எனவே நீங்கள் வடிவமைத்த அமைப்பிலேயே, உங்களுடைய அனைத்து பயனர்களும் வலைப்பக்கங்களைக் காண்கிறார்கள் என்பதை உறுதி செய்ய, அனைத்து உலாவிகளிலும் உங்கள் தளத்தைச் சோதிக்க வேண்டியது அவசியம்.

நெருப்பு நரி (FireFox) 3.5 இல் இப்போது நீங்கள் தமிழ் version நிறுவிக்கொள்ள முடியும், இது இந்திய தமிழ், இலங்கை தமிழ் என 2 பிரிவுகளாக உள்ளது, இதை நிறுவி பாருங்கள்
ரொம்ப நல்லாக்தாம்பா செய்து இருக்கிறாங்க..


உக்காந்து யோசிப்பாங்களோ??
http://en-us.www.mozilla.com/img/tignish/firefox/download-background.png
1. இந்திய தமிழ்
2. இலங்கை தமிழ்

Pendriveஇன் ஒரு பகுதிக்குPasswordகொடுப்பது எப்படி?

TAG: Pen drive 1 hr ago
கணணிப்பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே
இருக்க முடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம்
கையில்nஇருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம்
அதைnஎங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும்
எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy
பண்ணி எடுக்கவோ முடியும்.

இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும்நிறுவனங்கள் தாம்
தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக்
கூடியவாறு அதனுடன்
சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்தமென்பொருட்களை
இந்த வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.

அப்ப மற்றவர்கள் என்ன பண்ண... ? ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள்
தான்
Rohos Mini
Drive இதன் முலம் Pen drive வின் ஒரு பகுதியை தனியாக Patition
பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க முடியும்.


செயற்படுத்தும் முறை
  1. முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.
  2. அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
  3. Pen drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
  4. அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும்
  5. அதன் கீழ் Password கேட்பார்கள் .
  6. அந்த தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Passwordடைக்கொடுத்துவிட்டு
  7. Create disk ஐ கிளிக் செய்யவும். ( அந்த தகவலில் ஏதேனும்பிழையிருப்பின்
  8. Change என்பதை கிளிக் செய்து தகவலை மாற்றலாம் )
அதுதானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும்
பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.

பின்
கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe
என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு Mycomputer ஐ open
பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும்.
அந்த Drive தான் நீங்கள் password
கொடுத்திருக்கும் drive.
அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது
தான் மீண்டும் அந்த
Password போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது
போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect
என்பதை Click செய்யவும்.

இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள்
கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது
அதன் சிறப்பாகும்.


மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/
மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?

விண்டோஸ் 7 ,
விண்டோஸ் Vista என Microsoft இன் புதிய பதிப்புகள் வந்தாலும் இன்றும்
மிகக் கூடுதலானவர்களினால் விண்டோஸ் XP ஆனது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு
இருக்கின்றது இந்த XP இல் Start என்ற பெயருக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஒரு
மாற்றத்துக்காக Start என்ற பெயருக்கு பதிலாக Hello, Virus, Click, End,
Begin போன்ற வித்தியாசமான பெயரை வைத்தால் ஒரே பெயரைப் பார்த்துப் பார்த்து
சலித்துப்போன நமக்கு இவ்வாறான வித்தியாசமான பெயர்கள் ஒரு
புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

விண்டோஸ் XP இன் Start button க்கு நாம் விரும்பிய பெயரை StartBtn Renamer என்ற இந்த இலவச மென்பொருள் மூலம் மாற்ற முடியும் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்

பின் இம் மென்பொருளில் New Lable என்ற இடத்தில் மாற்ற விரும்பும் புதிய பெயரைக் கொடுத்து Rename it என்பதைக் Click செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பெயர் Start என்ற பெயருக்குப் பதிலாக மாறியிருக்கும்.

இது ஒரு Open Source Software என்பதால் இதன் Source file இம் மென்பொருளுடன் தரப்பட்டுள்ளது

மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/36qada80pl

A father put his three year old

daughter to bed,

told her a story and listened to her prayers which she
ended by saying

"God bless Mommy, God bless daddy, God bless grandma
and good-bye grandpa."


The father asked, "Why did you say good-bye
grandpa?"

The little girl said, "I don't know daddy, it just
seemed like the thing to do."

The next day grandpa died.



The father thought it was a strange coincidence.


A few months later the father put the girl to bed and



listened to her prayers, which went like this:

"God bless Mommy, God Bless daddy and good-bye
grandma."


The next day the grandmother died.

Oh my god, thought the father, this kid is in contact with
the other side.





Several weeks later when the girl was going to bed the dad
heard her say,

"God bless Mommy and good-bye daddy."



He practically went into shock.

He couldn't sleep all night and got up at the crack of
dawn to go to his office.

He was nervous as a cat all day, had lunch sent in and
watched the clock.

He figured if he could get by until midnight he would be
okay.




He felt safe in the office, so instead of going home at the
end of the day

he stayed there, looking at his watch and jumping at every
sound.



Finally midnight arrived; he breathed a sigh of relief and
went home.





When he got home his wife said

"I've never seen you work so late, what's the
matter?"




He said "I don't want to talk about it; I've
just spent the worst day of my life."






She said "You think you had a bad day, you'll
never believe what happened HERE.




He asked "What"??????



She said "This morning our neighbor James suddenly died…"

கஞ்சிபாய்

கஞ்சிபாய் வேலைஇல்லாமல் கஸ்டபட்டு ஒரு சாகசம் செய்யிற கம்பனில வேலை எடுத்தார்,
அவரிண்ட வேலை, பாதாள கிணத்துக்குள்ள மோட்டசைக்கிள் ஓடுறது...

பலநாள் ஓடினதால அவருக்கு அது மிக பளக்கம் ஆகிடுது....

ஒருநாள் ஒரு பத்திரிகையாளர் கஞ்சிபாயை Interview பண்ண வந்தார்....

கஞ்சிபாயுக்கு மிகுந்த சந்தோசம்... தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள நினைத்தார்.....

interview பண்ண வந்தவருடன் கதைத்தார் நம்ம கஞ்சி..

INT: வணக்கம்
கஞ்சி : வணக்கம்

INT:உங்களுக்கு இந்த கலை எப்படி வந்தது?
கஞ்சி :எங்கட பரம்பரையே இந்த தொளிள்தான் (பெருமைக்காக)

சில கேள்விகளின் பின்,,,,

INT:உங்கட தாத்தா எப்படி இறந்தார்?
கஞ்சி :அவரா... இப்படி மோட்டார் சைக்கிள்சாகசம் செய்யும்போது.. விபத்தில செத்திட்டார்

INT:உங்கட அப்பா?
கஞ்சி :அவரும் சாகசம் செய்துகொண்டே செத்திட்டார்,

INT:எல்லாரும் சாகசம் செய்யேகயே செத்தவங்கள் எண்டு சொல்லுறிங்களே, உங்களுக்கு இந்த சாகசம் செய்ய பயமா இல்லயா??
கஞ்சி :பதில்சொல்ல முன்னை நான் உங்கள சில கேள்வி கேக்கவா??

INT:ஓம்

கஞ்சி :உங்கட தாத்தா எப்படி இறந்தார்?
INT:அவரா, அவர் Normal ஆ படுத்திருக்கும் போது செத்திட்டார்,

கஞ்சி :உங்கட அப்பா?
INT:அவரும் படுக்கேலயே செத்திட்டார்...

கஞ்சி :எல்லாரும் படுக்கேக்க செத்தவெங்கள் எண்டுறியலே... உங்களுக்கு படுக்க பயமா இல்லயா??

INT:O(

கஞ்சிபாயா கொக்கா!!!!!

சர்வதேசம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டுமா ? CNN VOTE YES

Please vote YES

http://internationaldesk.blogs.cnn.com/

தயவு செய்து தமிழனாய் பிறந்த ஒவ்வோருவனும் ஆம் என தெருவியுங்கள்..
இல்லை எண்றால் இலங்கை தமிழ் இனம் இன்னும் சில நாட்களில் அழிந்து விடும்..

இந்த post கு வாக்களிப்பதன் மூலம் இதை முதல்தரத்துக்கு கொண்டு வந்து எல்லாரையும் பார்க்கும் படி செய்யவும்


கலைஞரின் உண்ணாவிரதம் இப்படி காமெடியாகிப்போனதே

பிணம் தின்னும் மனிதர்கள் : உதிரம் உறையவைக்கும் உண்மைச்சம்பவம்




Imageஉதிரத்தை உறைய வைக்கும் ஒரு உண்மைச் செய்தி :

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது கடையநல்லூர். இதன் அருகில் காசிதர்மம் என்ற கிராமம் உள்ளது.

பல மாதங்களுக்குமுன் இங்கு ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். அவரை இடுகாட்டில் எறித்துவிட்டு திரும்பினர் ஊர்மக்கள். இரவு ஒரு மணி அளவில் எறியூட்டிய பிணம் சரியாக எறிகிறதா இல்லை நெருப்பில் தெறித்து விழுந்திருக்கிறதா என்று கண்டு வருவதற்காக சிலர் இடுகாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள்.

அங்கே எறியூட்டப்பட்ட சடலத்திற்கு அருகில் நான்குபேர் அமர்ந்திருப்பதைக் கண்டனர். பிணத்தைச் சுற்றிப் பேய்கள் கூடி கும்மியடிக்கிறதோ! இதயம் வினாடிக்கு இருநூறு முறை படபடக்க அடிமேல் அடியெடுத்து வைத்து அருகில் சென்றனர்.
அமர்ந்திருந்தது பேய்கள் அல்ல மனிதப் பிசாசுகள்.

அவர்கள் யார்? இங்கே என்ன செய்கிறார்கள்? என்று பார்த்தால் .....

இரவு விருந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். என்ன விருந்து தெரியுமா? சிக்கன் 65 அல்ல மானிடன் 65. நான்கு பேரும் எறிந்து கொண்டிருந்த பிணத்தின் அங்கங்களைப் பிய்த்து எடுத்து மசாலா தடவி ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள்தான் மனிதவடிவில் உள்ள மிருகங்களா? நால்வரையும் பிடித்து விசாரித்ததில்தர்ன தெரிந்தது இடுகாட்டில் பிணம் வரும் நாளெல்லாம் இவர்களுக்கு விருந்தாக அமைகிறது என்பது. அப்புறம் என்ன சரியான முறையில் கவனித்து காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்கள். இதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த பிணம் தின்னிகள் இப்பொழுது அந்தப் பகுதியிலும் அதற்கு அருகில் உள்ள ஊர்களிலும் மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். யாராவது தனியே சென்றால் விரட்டுவது. இரவில் ஒளிந்து ஒளிந்து வருவது என்று பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு ஊரில் அலைந்த ஒருவனை அந்த ஊர்மக்கள் பிடித்து கட்டி வைத்து நையப்புடைத்தனர். அவனிடம் டார்ச் விளக்கு கத்தி தீப்பெட்டி வத்தல் பொடி இப்படி பல பொருட்கள் இருந்திருக்கின்றன. இந்தக் கொடூரர்களின் பெயரால் இப்பொழுது பல வதந்திகளும் பன்றிக் காய்ச்சல்போல் பரவி வருகின்றன. விண்ணில் நடந்தாலும் மண்ணைத்துளைத்து மறுபக்கம் சென்றாலும் ஆதிகால மனித வாழ்வை நினைவுறுத்தத்தான் இப்படிப்பட்ட மனிதர்களை இறைவன் படைக்கிறானோ!

Machine Guns: Guns and Gun Systems

Gatling Gun
In the 1800s, gun manufacturers worked up a number of mechanisms to address the problems of limited firing ability. A lot of these early machine guns combined several barrels and firing hammers into a single unit. Among the most popular designs was the Gatling gun, named after its inventor Richard Jordan Gatling. You can see how this weapon works in the diagram below.

This weapon, the first machine gun to gain widespread popularity, consists of six to 10 gun barrels positioned in a cylinder. Each barrel has its own breech and firing pin system. To operate the gun, you turn a crank, which revolves the barrels inside the cylinder. Each barrel passes under an ammunition hopper, or carrousel magazine, as it reaches the top of the cylinder. A new cartridge falls into the breech, and the barrel is loaded.

Each firing pin has a small cam head that catches hold of a slanted groove in the gun body. As each barrel revolves around the cylinder, the groove pulls the pin backward, pushing in on a tight spring. Just after a new cartridge is loaded into the breech, the firing-pin cam slides out of the groove, and the spring propels it forward. The pin hits the cartridge, firing the bullet down the barrel. When each barrel revolves around to the bottom of the cylinder, the spent cartridge shell falls out of an ejection port.

U.S. airman fires a GUA-17 mini-gun
Photo courtesy Department of Defense
A U.S. airman fires a GAU-17 mini-gun from a UH-1 Huey during training exercises in Australia. Mini-guns are modern updates of the Gatling gun, with an electric motor, rather than a hand-crank, to rotate the barrels.

The Gatling gun played an important role in several 19th century battles, but it wasn't until the early 20th century that the machine gun really established itself. In the next section, we'll look at the next major step in machine gun evolution.

Fully Automatic
The Gatling gun is often considered a machine gun because it shoots a large number of bullets in a short amount of time. But unlike modern machine guns, it is not fully automatic. You have to keep cranking if you want to keep shooting. The first fully automatic machine gun is credited to an American named Hiram Maxim. Maxim's remarkable gun could shoot more than 500 rounds per minute, giving it the firepower of about 100 rifles.

Hiram Maxim and one of his early machine gun designs
Hiram Maxim and one of his early machine gun designs: When Maxim introduced his weapon to the British army in 1885, he changed the battlefield forever.

The basic idea behind Maxim's gun, as well as the hundreds of machine gun designs that followed, was to use the power of the cartridge explosion to reload and re-cock the gun after each shot. There are three basic mechanisms for harnessing this power:

  • Recoil systems
  • Blowback systems
  • Gas mechanisms

In the next couple of sections, we'll discuss each of these systems.


Machine Guns: Recoil Systems

The first automatic machine guns had a recoil-based system. In nature, every action has an equal and opposite reaction. This principle is responsible for the recoil effect in guns. When you propel a bullet down the barrel, the forward force of the bullet has an opposite force that pushes the gun backward.

In a gun built like a revolver, this recoil force just pushes the gun back at the shooter. But in a recoil-based machine gun, moving mechanisms inside the gun absorb some of this recoil force. You can see how this works in the diagram below.


Click and hold the trigger to see how a recoil-action gun fires. For simplicity's sake, this animation doesn't show the cartridge loading, extraction and ejection mechanisms. See the "Machine Gun Feeding: Belt System" section to find out how these components work.

Here's the process: To prepare this gun to fire, you pull the breech bolt (1) back, so it pushes in the rear spring (2). The trigger sear (3) catches onto the bolt and holds it in place. The feed system runs an ammunition belt through the gun, loading a cartridge into the breech (more on this later). When you pull the trigger, it releases the bolt, and the spring drives the bolt forward. The bolt pushes the cartridge from the breech into the chamber. The impact of the bolt firing pin on the cartridge ignites the primer, which explodes the propellant, which drives the bullet down the barrel.

The barrel and the bolt have a locking mechanism that fastens them together on impact. In this gun, both the bolt and the barrel can move freely in the gun housing. The force of the moving bullet applies an opposite force on the barrel, pushing it and the bolt backward. As the bolt and barrel slide backward, they move past a metal piece that unlocks them. When the pieces separate, the barrel spring (4) pushes the barrel forward, while the bolt keeps moving backward.

The bolt is connected to an extractor, which removes the spent shell from the barrel. There are a number of extractor systems in modern guns, but the basic idea in all of them is fairly simple. In a typical system, the extractor has a small lip that grips onto a narrow rim at the base of the shell. As the bolt recoils, the extractor slides with it, pulling the empty shell backward.

The backward motion of the bolt also activates the ejection system. The ejector's job is to remove the spent shell from the extractor and drive it out of an ejection port (more on this later).

When the spent shell is extracted, the feeding system can load a new cartridge into the breech. If you keep the trigger depressed, the rear spring will drive the bolt against the new cartridge, starting the whole cycle over again. If you release the trigger, the sear will catch hold of the bolt and keep it from swinging forward.

Machine Guns: Blowback System

A blowback system is something like a recoil system, except the barrel is fixed in the gun housing and the barrel and bolt do not lock together. You can see how this mechanism works in the diagram below.


Click and hold the trigger to see how a blowback-action gun fires. For simplicity's sake, this animation doesn't show the cartridge loading, extraction and ejection mechanisms. See the "Machine Gun Feeding: Belt System" section to find out how these components work.

This gun has a sliding bolt (3) held in place by a spring, a spring-driven cartridge magazine (5), and a trigger mechanism (1). When you slide the bolt back, the trigger sear (2) holds it in place. When you pull the trigger, the sear releases the bolt, and the spring drives it forward. After the bolt chambers the cartridge, the firing pin sets off the primer, which ignites the propellant.

The explosive gas from the cartridge drives the bullet down the barrel. At the same time, the gas pressure pushes in the opposite direction, forcing the bolt backward. As in the recoil system, an extractor pulls the shell out of the barrel, and the ejector forces it out of the gun. A new cartridge lines up in front of the bolt just before the spring pushes the bolt forward, starting the process all over again. This continues as long as you hold the trigger down and there is ammunition feeding into the system.


Photo courtesy NARA
A U.S. Marine, fighting in Okinawa, Japan, during World War II, fires a military-issue Thompson's submachine gun. The Thompson's, commonly known as the "Tommy gun," was a popular weapon with both soldiers and gangsters in the 1930s and '40s.

Machine Guns: Gas System

The gas system is similar to the blowback system, but it has some additional pieces. The main addition is a narrow piston, attached to the bolt, that slides back and forth in a cylinder positioned above the gun barrel. You can see how this system works in the diagram below.


Click and hold the trigger to see how a gas-action gun fires. For simplicity's sake, this animation doesn't show the cartridge loading, extraction and ejection mechanisms. See the "Machine Gun Feeding: Belt System" section to find out how these components work.

This gun is basically the same as a blowback-system gun, but the rear force of the explosion doesn't propel the bolt backward. Instead, the forward gas pressure pushes the bolt back. When the bolt swings forward to fire a cartridge, it locks onto the barrel. Once the bullet makes its way down the barrel, the expanding gasses can bleed off into the cylinder above the barrel. This gas pressure pushes the piston backward, moving it along the bottom of the bolt. The sliding piston first unlocks the bolt from the barrel, and then pushes the bolt back so a new cartridge can enter the breech.

The diagrams we've presented only depict particular examples of how these systems work. There are hundreds of machine gun models in existence, each with its own specific firing mechanism. These guns differ in a number of other ways as well. In the next two sections, we'll look at some of the key differences between various machine gun models.

Machine Gun Feeding: Spring and Hopper System

One of the main differences between different machine gun models is the loading mechanism. One popular system is the spring-operated magazine. In this system, a spring pushes cartridges in a magazine casing up into the breech. The main advantages of this mechanism are that it is reliable, lightweight and easy to use. The main disadvantage is that it can only hold a relatively small amount of ammunition.

A U.S. Marine training with an M16A2 5.56mm assault rifle
Photo courtesy Department of Defense
A U.S. Marine training with an M16A2 5.56mm assault rifle: Assault rifles, relatively lightweight, magazine-fed automatic weapons, are the gun of choice for a wide range of ground combat scenarios.

A similar system is the ammunition hopper, such as the one used in a Gatling gun. Hoppers are just metal boxes that fit on top of the machine gun mechanism. One by one, the cartridges fall out of the hopper and into the breech. Hoppers can hold a good amount of ammunition, and they're easy to reload, but they are fairly cumbersome and only work if the gun is positioned right side up.

Mounted Machine Guns
Heavy belt-fed machine guns, usually mounted on a tripod or a vehicle, may need more than one operator. Individual troops usually carry light weapons, with extendible bipods or tripods for stability. Smaller automatic guns that use cartridge magazines are classified as automatic rifles, assault rifles or submachine guns. In a general sense, the term "machine gun" describes all automatic weapons, including these smaller weapons, but it also used to describe heavy belt-fed guns specifically.




Machine Gun Feeding: Belt System

For sheer volume of ammunition, the belt system is usually the best option. Ammunition belts consist of a long string of cartridges fastened together with pieces of canvas or, more often, attached by small metal links. Guns that use this sort of ammo have a feed mechanism driven by the recoil motion of the bolt. You can see how this sort of mechanism works in the diagram below.

­
Top-view diagram of a common feed mechanism

The bolt (1) in this gun has a small cam roller (5) on top of it. As the bolt moves, the cam roller slides back and forth in a long, grooved feed cam piece (2). When the cam roller slides forward, it pushes the feed cam to the right against a return spring (6). When the cam roller slides backward, the spring pushes the cam back to the left. As it moves, the feed cam pivots a feed cam lever from side to side. The feed cam lever is attached to a spring-loaded pawl (8), a curved gripper that rests on top of the ammunition belt. As the cam and lever move, the pawl moves out, grabs onto a cartridge and pulls the belt through the gun. When the bolt moves forward, it pushes the next cartridge into the chamber. You can see how this works in the diagram below.


Click and hold the trigger to see
how the loading and ejection system works.

The feed system drives the ammunition belt through cartridge guides (2) just above the breech. As the bolt slides forward, the top of it pushes on the next cartridge in line. This drives the cartridge out of the belt, against the chambering ramp (3). The chambering ramp forces the cartridge down in front of the bolt. The bolt has a small extractor, which grips the base of the cartridge shell when the cartridge slides into place. As the cartridge slides in front of the bolt, it depresses the spring-loaded ejector (6).

When the firing pin hits the primer, propelling the bullet down the barrel, the explosive force drives the operating rod and attached bolt backward. The extractor pulls the spent shell out of the breech. As the bolt keeps moving backward, the spring-loaded ejector pushes on the base of the shell. When the shell clears the chamber wall, the ejector springs forward, popping the shell out of the gun through the ejection port.

This system lets you fire continuously without reloading. Theoretically, you could make ammunition belts of any length, so they are a great means of providing a constant supply of ammunition. The problem is that the belt is fairly cumbersome, and there's a relatively high likelihood of the feed mechanism jamming.

Vickers MK1 belt-fed machine gun
The Vickers MK1 belt-fed machine gun, a favorite of the British military, played a crucial role in World War I and World War II. The gun is cooled with a special water-filled jacket. As the water boils, the steam flows out to a collection can, where it condenses back into a liquid for re-use.

.50-caliber M-2 machine gun
Photo courtesy Department of Defense
Heavier machine guns, such as this .50-caliber M-2, may be mounted on tanks, jeeps, boats and helicopters.

Gun manufacturers are continually adding new modifications to machine guns, but the basic mechanism has remained the same for more than a hundred years. Whether or not you've ever held a machine gun, or even seen one, this device has had a profound effect on your life. Machine guns have had a hand in dissolving nations, repressing revolutions, overthrowing governments and ending wars. In no uncertain terms, the machine gun is one of the most important military developments in the history of man.

For additional information about machine guns and related topics, check out the links on the following page.

விடுப்பு செய்திகள்

Ihr Browser unterstützt Inlineframes nicht oder zeigt sie in der derzeitigen Konfiguration nicht an.